பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் கருத்தரங்கம்

Added : டிச 05, 2019
Share
Advertisement
தேவகோட்டை:தேவகோட்டை ஆனந்த கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லுாரி செயலர் சேசுராஜ் கே கிறிஸ்டி தலைமையில் நடந்தது.முதல்வர் ஜான்வசந்தகுமார் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் சமுத்திரம் வரவேற்றார். தமிழ் மொழி வளர்ச்சிக்கு அயல்நாட்டு தமிழ்சங்கங்களின் பங்களிப்பு என்ற பொருளில் நடந்தது. வாஷிங்டன் வட்டார தமிழ்சங்க நிர்வாகி அகத்தியன்

தேவகோட்டை:தேவகோட்டை ஆனந்த கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லுாரி செயலர் சேசுராஜ் கே கிறிஸ்டி தலைமையில் நடந்தது.முதல்வர் ஜான்வசந்தகுமார் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் சமுத்திரம் வரவேற்றார். தமிழ் மொழி வளர்ச்சிக்கு அயல்நாட்டு தமிழ்சங்கங்களின் பங்களிப்பு என்ற பொருளில் நடந்தது. வாஷிங்டன் வட்டார தமிழ்சங்க நிர்வாகி அகத்தியன் பெனடிக்ட் ஜான் பேசினார். உதவி பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X