சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Added : டிச 05, 2019
Advertisement

சிவகங்கை:தேவகோட்டையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தேவகோட்டை அருகே தானாவயல் மாரிசெல்வம் 45. இவர் கடந்த 2014 நவம்பரில் வீட்டிற்கு அருகே வசிக்கும் 10 வயது சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து, அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து உள்ளார்.

தேவகோட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிந்திருந்தனர். இவ்வழக்கு விசாரணை சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த மாரிச்செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செம்மல் தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X