பொது செய்தி

தமிழ்நாடு

5வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றம் இல்லை

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (டிச,.5) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.91 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.53 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.5 வது நாளாக பெட்ரோல், 7 வது நாளாக டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி,

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னையில் இன்று (டிச,.5) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.91 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.53 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.5 வது நாளாக பெட்ரோல், 7 வது நாளாக டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



latest tamil news




கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்ப்டடு வருகிறது.


latest tamil news





விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.77.91 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
05-டிச-201914:02:32 IST Report Abuse
narayanan iyer கர்நாடக இடைதேர்தல்தான் காரணம் . நாளை முதல் ஏறத்தொடங்கும்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-டிச-201908:12:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எங்கேயோ தேர்தல் நடக்க போகுது.. அப்படி தானே? எப்படி கண்டுபிடிச்சேன் பாத்தீங்களா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X