பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்டம் வழங்கல்

Added : டிச 05, 2019
Share
Advertisement
இளையான்குடி:இளையான்குடி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மாணவிகளுக்கு லஞ்ச்பேக் மற்றும் நோட்டுகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவிக்குமார், ரவி முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியை பஞ்சகல்யாணி வரவேற்றார். விழாவில் நிர்வாகிகள் சுரேஷ்,,முகம்மது இக்பால், ஜெயக்குமார்

இளையான்குடி:இளையான்குடி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மாணவிகளுக்கு லஞ்ச்பேக் மற்றும் நோட்டுகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவிக்குமார், ரவி முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியை பஞ்சகல்யாணி வரவேற்றார். விழாவில் நிர்வாகிகள் சுரேஷ்,,முகம்மது இக்பால், ஜெயக்குமார் சுப்பிரமணியன், விஜயகுமார்,பிரசாந்த் சேவியர் உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X