பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு கஷாயம் வழங்கல்

Added : டிச 05, 2019
Advertisement

சிவகங்கை:சிவகங்கை எல்.ஐ.சி., ஊழியர் சங்கமும், அரசு மருத்துவமனையும் இணைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக நிலவேம்பு கஷாயம் வழங்கினர்.

சிவகங்கை எல்.ஐ.சி., அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இந்திய மக்கள் இயக்கத்தலைவர் கண்ணப்பன் தலைமை வகித்தார். எல்.ஐ.சி., ஊழியர் சங்கத்தலைவர் கர்ணன், கிளை மேலாளர் வைரமுத்து முன்னிலை வகித்தனர். எல்.ஐ.சி., ஊழியர் சங்க செயலாளர் செல்லப்பாண்டி வரவேற்றார். சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் மக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை வழங்கினார். டாக்டர் காந்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் செந்தில் பாண்டியன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X