பொது செய்தி

தமிழ்நாடு

யோகாவில் சாதித்த மாணவர்

Added : டிச 05, 2019
Advertisement
 யோகாவில் சாதித்த  மாணவர்

விருதுநகர்:விருதுநகர் நோபிள் மெட்ரிக் .,மேல்நிலை பள்ளி 10 ம் வகுப்பு மாணவன் ஷியாம் கணேஷ் யோகாவில் சக்ராசன நிலையில் இருந்து திம்பாசன நிலைக்கு மாறி தன் முதுகினால் வளைந்து 11 பலுான்களை 45 நிமிடத்தில் உடைத்து கின்னஸ் சாதனை செய்தார். மங்கள் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் குருவேல்மூர்த்தி பங்கேற்றார். நோபிள் கல்வி குழும தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் வெர்ஜின் இனிகோ முன்னிலை வகித்தனர். இதை நோபிள் வேர்டு ரொக்கார்டு நிறுவனத்தின் இந்திய இயக்குனர் அரவிந்த பதிவு செய்து சான்றிதழ், பதக்கம் வழங் கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X