பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் கருத்தரங்கம்

Added : டிச 05, 2019
Share
Advertisement
விருதுநகர்:விருதுநகர், திருமங்கலம், உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,முதல்வர்களுக்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியின் இன்றைய நிலை மற்றும் வாய்ப்புகள்' குறித்த கருத்தரங்கம் விருதுநகர் காமராஜ் இன்ஜி., கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் அனந்த் ஆச்சாரி , திருச்சி அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமச்சந்திரன் பேசினர். கல்லுாரி
 கல்லுாரியில் கருத்தரங்கம்

விருதுநகர்:விருதுநகர், திருமங்கலம், உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,முதல்வர்களுக்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியின் இன்றைய நிலை மற்றும் வாய்ப்புகள்' குறித்த கருத்தரங்கம் விருதுநகர் காமராஜ் இன்ஜி., கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் அனந்த் ஆச்சாரி , திருச்சி அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமச்சந்திரன் பேசினர். கல்லுாரி மானேஜிங் போர்டின் செயலாளர் ஸ்ரீமுருகன் சான்றிதழ் வழங்கினார். ஏற்பாடுகளை பேராசிரியர் மாரியப்பன், நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் ராஜேஷ் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X