பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் பணபலன் கோரிக்கை

Added : டிச 05, 2019
Advertisement

சிவகங்கை:குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கு ஒரு ஆண்டாக நிலுவையில் உள்ள பணபலன்களை வழங்க வேண்டும்,'' என பென்ஷனர்கள் சங்க செயலாளர் டி.அந்தோணி ராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழக முழுவதும் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து 2018 ஜூலையில் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஒரு ஆண்டாகியும் பண பலன் வழங்கவில்லை. இது தவிர்த்து விடுப்பு சம்பளம், 7 வது ஊதிய குழுவில் திருத்தி அமைத்த நிலுவை பணம் வரவில்லை. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உரிய நடவடிக்கை எடுத்து, ஓய்வூதியர் பண பலன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X