ராமநாதபுரம் விளையாட்டு விடுதி மாணவர்கள்மாநில ஹாக்கி போட்டியில் 3ம் இடம் பெற்றனர்

Added : டிச 05, 2019
Advertisement
 ராமநாதபுரம் விளையாட்டு விடுதி மாணவர்கள்மாநில ஹாக்கி போட்டியில் 3ம் இடம் பெற்றனர்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அணி கன்னியாகுமரி மாவட்ட அணியுடன் விளையாடி 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

விருதுநகர் மாவட்ட அணியுடன் 3:0 கோல் கணக்கில் வென்றது. காலிறுதி போட்டியில் சேலம் மாவட்ட அணியை 6:0 என்ற கோல் கணக்கில் வென்றது. அரையிறுதி போட்டியில் திருச்சி விளையாட்டு விடுதி அணியுடன் நடந்த போட்டியில் சமநிலை ஏற்பட்டது. டை பிரேக்கரில் 4:4 என்ற சமநிலை பெற்றது. சடன் டெத் முறையில் 4- 5 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் விளையாட்டு விடுதி அணி தோல்வியடைந்து மாநிலத்தில் 3 ம் இடம் பெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், ஹாக்கி பயிற்சியாளர் தினேஷ்குமார் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X