காத்திருப்பு போராட்டம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காத்திருப்பு போராட்டம் 

Added : டிச 05, 2019

சாத்துார்:சாத்துார் அருகே பெரிய ஓடைப்பட்டியில் ஒரே நாள் இரவில் அமைக்கப்பட்ட ரோடு ஒரு சில நாட்களில் சேதமடைந்தது. இதை கண்டித்தும் தரமான முறையில் ரோடு போட்டுத்தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது .கிளை செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். வெங்கடேஸ்வரன்,முத்துப்பாண்டி,ரமேஷ், ராமர், நாச்சியார் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன், மனோஜ்குமார், ஞானப்பழம் பேசினர் பி.டி.ஓ.மகேஷ்வரன் வெயில் காலம் துவங்கியதும் தரமான ரோடு போட்டுத்தருவதாக உறுதிஅளித்தார். இதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X