ஆர்.எஸ்.மங்கலம்:தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ஐன்ஸ்டீன், முன்னாள் மாணவர் சங்க தலைவர் சசிக்குமார், செயலாளர் சசிக்குமார், பொருளாளர் பகுர்தீன், ஆலோசகர்கள் கந்தசாமி, ஜெயக்குமார், காஜா, அப்பாஸ் உட்பட ஏராளமானோர் பாராட்டி மாணவர்களை கவுரவப்படுத்தினர்.
Advertisement