பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலர்களுக்கு பயிற்சி

Added : டிச 05, 2019
Advertisement

சிவகாசி:உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி சிவகாசி ஒன்றிய அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர்தல் அலுவலர் சிவக்குமார் பயிற்சியளித்தார். நாமினேசன் செய்வது எப்படி, தினமும் அறிக்கை சமர்ப்பிப்பு போன்றவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X