பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் கலந்துரையாடல்

Added : டிச 05, 2019
Share
Advertisement
பரமக்குடி:பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராகவன் தலைமை வகித்தார்.வட்டார வேளாண்மை அலுவலர் அபிநயா, துணைஅலுவலர் சுருளிவேல் முன்னிலை வகித்தனர்.அப்போது, இயற்கை வழி பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பயிற்சியில் ரசாயன மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் தானியங்களில் நஞ்சாக தங்குவது, தீமை செய்யும் பூச்சிகளில் எதிர்ப்புத்தன்மை தோன்றுவது, நன்மை

பரமக்குடி:பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராகவன் தலைமை வகித்தார்.வட்டார வேளாண்மை அலுவலர் அபிநயா, துணைஅலுவலர் சுருளிவேல் முன்னிலை வகித்தனர்.அப்போது, இயற்கை வழி பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பயிற்சியில் ரசாயன மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் தானியங்களில் நஞ்சாக தங்குவது, தீமை செய்யும் பூச்சிகளில் எதிர்ப்புத்தன்மை தோன்றுவது, நன்மை செய்யும் உயிரினங்களுக்கு பாதிப்பு உண்டாவது,சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகிய தீய விளைவுகள் குறித்து பேசினர்.ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X