பொது செய்தி

தமிழ்நாடு

திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி

Added : டிச 05, 2019
Advertisement

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை திருநகரம் சமுதாய கூடத்தில் குகன் டெக்ஸ் சொல்யூஷன்ஸ் சார்பில் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டத்தின் அனுபவ திறமைக்கான அரசு அங்கீகார இலவச பயிற்சி துவக்க விழா இன்று (டிச.,5) நடக்கிறது. முதல் நாளில் பணியிடம், கருவிகள், இயந்திரம் பராமரிப்பு, குழுவாக பணிபுரிதல், பணியிட சுகாதாரம் மற்றும் நிர்வாக விதிமுறைகள், விசைத்தறி இயக்குதல், இரண்டாம் நாளில் டிஜிட்டல் கல்வி அறிவு, பணமில்லா பரிவர்த்தனை, நெசவு தொழில் வாய்ப்புகள், தனி நபர் மற்றும் சமுதாய முன்னேற்றம், பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட விவரம், மதிப்பீட்டு முறைகள் அறிமுகம் மற்றும் நேரடி பணியிட பயிற்சி ஆகியவை குறித்து வல்லுனர்களால் கற்பிக்கப்படும், என நிர்வாக இயக்குனர் கணேஷ்பாபு தெரிவித்துள்ளார். தொடர்புக்கு 94426 34429.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X