பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள மீட்புக்கு வீரர்கள் தயார் 

Added : டிச 05, 2019
Advertisement

சாத்துார்:சாத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் நிறைபாண்டியன் செய்திக்குறிப்பு:வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்பு பணிகளை எதிர் கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் தயார் நிலையில் உள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும் போதுமான ரப்பர் படகுகள், மிதவை உபகரணங்கள், நுாலேணிகள் நீட்டிப்பு ஏணிகள், நீளமான கயிறுகள் தயார் நிலையில் உள்ளதுசாத்துார் பகுதியினர் 94450 86295 94450 86288ல் தொடர்பு கொள்ளலாம்,என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X