ஹவாய் துறைமுகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் காயம்

Added : டிச 05, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ஹவாய் துறைமுகம், துப்பாக்கிச்சூடு, காயம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் ஹவாய் துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 3 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடற்படை சீருடை அணிந்து வந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்திய உடன் தனது தலையில் சுட்டு கொண்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-201909:45:52 IST Report Abuse
பச்சையப்பன் உடணே காவி குருப் கிளம்பி வந்துவிடுமே!!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X