சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்வயரை மிதித்த சிறுமி பலி

Added : டிச 05, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் பகுதியில் வீட்டு மாடியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பிரியதுர்ஷினி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் பகுதியில் வீட்டு மாடியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பிரியதுர்ஷினி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mupaco - Madurai,இந்தியா
05-டிச-201917:13:14 IST Report Abuse
mupaco என்னமோ கம்பி துண்டிக்கப்பட்டாலே மின்சாரம் தடைபடும் என சொன்னார்களே. நம்பி இருக்க முடியலையே.
Rate this:
Cancel
Rassi - nellai,இந்தியா
05-டிச-201916:28:02 IST Report Abuse
Rassi பத்திரிகைகள் மனது வைத்தால் குடும்பத்தில் ஒருத்தருக்கு அரசு வேலை வாங்கித்தரலாம். பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X