அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக., வில் இணைந்த முதல்வரின் உறவினர்

Added : டிச 05, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement

சென்னை: முதல்வர் பழனிசாமியின் பெரியம்மா மகனான விஸ்வநாதன், ஸ்டாலின் முன்னிலையில் திமுக.,வில் இணைந்தார். மக்கள் நலனில் அதிமுக அரசுக்கு அக்கறை இல்லாததால் திமுக.,வில் இணைந்ததாக விஸ்வநாதன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா
05-டிச-201918:21:24 IST Report Abuse
G.MUTHIAH விஸ்வநாதனிடம் விஸ்வாசமும், சுயமரியாதையும் இல்லை,பணம் சம்பாதிக்க வழி தேடிக்கொண்டார். இதில் ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அரசியல் என்றாலே தாவுவதுதானே கொள்கை.
Rate this:
Cancel
05-டிச-201915:52:22 IST Report Abuse
ALNachi UK இதல்லாம் ஒரு நியூஸ்ஸா 😝
Rate this:
Cancel
05-டிச-201914:14:32 IST Report Abuse
குமார் அடுத்தது இவர் திமுகவில் மந்திரி தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X