பொது செய்தி

தமிழ்நாடு

டிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்

Added : டிச 05, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

கொடைக்கானல்: 30 ஆண்டுகளுக்கு பிறகு, டிச., 26 ல் வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. காலை 8.36 மணிக்கு துவங்கும் சூரிய கிரகணம், காலை 10.30 மணிக்கு முழுமை பெறும். பிறகு 1.33 மணிக்கு விலகும் என வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். சூரிய கிரகணத்தால், தென் தமிழகத்தில் உள் நிலழும், வட தமிழகத்தில் வெளி நிழலும்படியும். வெற்று கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம். சூரியக்கண்ணாடி வழியாக பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayaraman Sekar - Bangalore,இந்தியா
05-டிச-201915:24:13 IST Report Abuse
Jayaraman Sekar இப்படித்தான் கடந்த முறை முழு கிரகணத்தின் போது எல்லா டி வி யிலும் பார்க்காதெ பார்க்காதே வெளியவே வராதே ந்னு பிரசாரம் செய்து ஒரு பயல் வெளியே வராம எல்லா டி வி க்களும் சினிமா படத்தை போட்டு இந்த இயற்கை நிகழ்வை அனுபவிக்க முடியாதபடி செய்துட்டாங்க... ஆகட்டும் அதே இந்த முறையும்.... டி வி க்களுக்கு லாபம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X