பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் ஆய்வு

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (3)
Advertisement
மேட்டுப்பாளையத்தில் ஆய்வு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை தேசிய தாழ்த்தப்பட்ட ஆணைய துணைத்தலைவர் முருகன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து இறந்த குடும்பத்தினருக்கு ஒரு வாரத்தில் அரசு வேலை வழங்கப்படும். சுவரின் தன்மை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை ஆய்வு செய்யவும், மீதமுள்ள சுவற்றை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுவர், தீண்டாமை சுவரா என ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்தார்.



Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-201917:25:07 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பல குடும்பத்தில் ஆட்களே மிஞ்சவில்லை , ஒரு குடும்பத்தில் ஒருவர் ஐம்பது வயதை தாண்டியவர் , ஏற்கனவே டீ மாஸ்டராக உள்ளார் , அவர் அரசாங்கத்தில் என்ன வேலை செய்ய போகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Ayyathurai Balasingham - Denver, Colorado,யூ.எஸ்.ஏ
05-டிச-201915:52:29 IST Report Abuse
Ayyathurai Balasingham அரசாங்கத்திடம் சலுகைகளும், அனுதாபங்களை பெறுவதற்காகவே இவர்கள் இது போன்ற இடங்களில் வேண்டுமென்றே வாழ்கிறார்கள். இப்படி இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும் என்று இவர்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும் காலகாலமாக இப்படியே பழகி விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ayyathurai Balasingham - Denver, Colorado,யூ.எஸ்.ஏ
05-டிச-201915:41:13 IST Report Abuse
Ayyathurai Balasingham அதாவது தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் தாழ்வான இடத்தில தான் வாசிக்க வேண்டும் அப்போ தான் பக்கத்திலிருக்கும் வீடோ அல்லது சுற்று சுவரோ மேலே வந்து விழ ஏதுவாக இருக்கும் அதை வைத்து அரசு வேலை வாங்கலாம், பலலட்சம் பணத்தை பார்க்கலாம் இன்னும் எத்துனை சலுகைகள் இந்த கூட்டத்தினருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X