பொது செய்தி

இந்தியா

மேலும் 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (19)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஆல்பபெட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுளின் மேலும் 8 நிறுவனங்களுக்கு சிஇஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ.,வாக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சுந்தர் பிச்சை தலைமை பொறுப்பேற்ற பிறகு கூகுளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. இதனால் கூகுள் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றது. இதனையடுத்து சுந்தர் பிச்சையின் திறமையை பாராட்டும் விதமாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்திற்கும் சுந்தர் பிச்சையையே சிஇஓ.,வாக நியமிப்பதாக கூகுள் 2 நாட்களுக்கு முன் அறிவித்தது.
இந்நிலையில் கூகுளின் மேலும் 8 நிறுவனங்களுக்கு சுந்தர் பிச்சையையே சிஇஓ.,வாக நியமிக்கவும் கூகுள் முடிவு செய்துள்ளது. இதன்படி, Google Fiber, Nest, Calico, Verify Life Sciences, Google Ventures (GV), X Development, CapitalG, Boston Dynamics ஆகிய நிறுவனங்களுக்கும் இனி சுந்தர் பிச்சையே சிஇஓ.,வாக செயல்பட உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kum - paris,பிரான்ஸ்
06-டிச-201902:04:19 IST Report Abuse
kum இந்திய அரசாங்கத்தின் காசில் படித்துவிட்டு அமெரிக்க கம்பெனிக பாடுபடும் தமிழனுக்கு பல பாராட்டுக்கள். நானும் இந்திய அரசாங்கத்தின் காசில் படித்துவிட்டு வெளிநாட்டில் பார்க்கும் கிறுக்கன். ஆணால், என் மூளையால் இந்தியாவுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை ஆணால் சுந்தர் பிச்சை அப்படி இல்லை. ஆணால் சுந்தர் பிச்சை புகழும் நீங்கள் ?
Rate this:
Share this comment
Cancel
Kazhaga Kanmani - Chandler,யூ.எஸ்.ஏ
06-டிச-201900:36:56 IST Report Abuse
Kazhaga Kanmani நம்மதான் bro இங்க வெட்டி நியாயம் பேசிட்டுருக்கோம்.... "அவா" அவா வேலைய பாத்துட்டு develop ஆகி போய்ட்டேருங்காங்க பாருங்க..
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
05-டிச-201918:50:25 IST Report Abuse
Ramakrishnan Natesan திராவிடம் பற்றி பேசும் பஃதாஸ் இவர் திராவிட நாட்டில் இருந்து தான் சென்று உள்ளார்
Rate this:
Share this comment
06-டிச-201904:34:57 IST Report Abuse
பக்தன்ஆனா உன்னோட அகராதிப்படி அவரு ஆரியராச்சே திராவிடா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X