கோர்ட் உத்தரவை மீறிய சிதம்பரம்: அமைச்சர்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (12)
Advertisement
கோர்ட் உத்தரவை மீறிய சிதம்பரம்: அமைச்சர்

புதுடில்லி : டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், சிதம்பரம் முதல் நாளிலேயே ஜாமின் பெற விதிக்கப்பட்ட உத்தரவை மீறி உள்ளார். பொது வெளியில் எந்த பேட்டியும் அளிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே சிதம்பரத்திற்கு கோர்ட் ஜாமின் வழங்கி உள்ளது. ஆனால் சிதம்பரம் இன்று விதியை மீறி மீடியாக்களை சந்தித்துள்ளார் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
08-டிச-201913:47:29 IST Report Abuse
suresh kumar 'கோர்ட் அவமதிப்பு வழக்கும்' சேர்த்து போட்டு ஜாமீனை ரத்து செய்து உள்ளே வைக்க வேண்டும். இதை காரணம் காட்டி இனி ஜாமீன் வழங்காதிருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
06-டிச-201912:57:18 IST Report Abuse
s.rajagopalan இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனென்றால் 'இந்திய' நஷனல் காங்கிரஸ்காரர்கள் தேசத்தை நேசித்தார்கள் ,,,'இத்தாலி' நஷனல் காங்கிரஸ் ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கும் கட்சி. அங்கு களவாணிகளுக்குத்தான் மரியாதை . நெஞ்சு பொறுக்குதில்லையே ?
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
05-டிச-201921:48:54 IST Report Abuse
s.rajagopalan திஹார் வாழ்க்கை கொழுப்பை கூட்டிவிட்டதோ ? எல்லாம் பரவாயில்லை.. கொஞ்சம் கூட வெட்கம் இல்லையே ? இதைத்தான் தாங்க முடியவில்லை அமெரிக்க ஹார்வர்டு சர்வகலாசைக்கு இது பற்றி எழுதி இவருடைய 'டிக்ரீ ' யை பிடுங்க வைக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Ranga - paapaanpuram,இந்தியா
06-டிச-201907:19:48 IST Report Abuse
Rangaஇவராவது படித்து டிக்ரீ வாங்கியுள்ளார்.. உங்க மஸ்தான் எங்கே டிகிரி வாங்கியுள்ளார் ? கொஞ்சம் சொல்லுங்க.....
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
06-டிச-201911:19:27 IST Report Abuse
s.rajagopalanமஸ்தான் டிகிரி வாங்கவில்லை ....அனால் கை சுத்தம். டிக்ரீ வாங்கிய உங்கள் அபிமான தலைவன் சாக்கடையில் உழல்வதுதான் வருத்தமளிக்கிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X