பொது செய்தி

தமிழ்நாடு

கட்டாய ஓய்வு; தமிழக அரசு விளக்கம்

Added : டிச 05, 2019 | கருத்துகள் (5)
Advertisement

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் 30 ஆண்டு பணி நிறைவு அல்லது 50 வயதை கடந்தவர்களுக்கு கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என வேலைவாய்ப்பு துறை சுற்றறிக்கை அனுப்பியதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, கட்டாய ஓய்வு குறித்து வெளியான செய்தி உண்மையில்லை என கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
06-டிச-201911:12:16 IST Report Abuse
Krishna VeryGoodForEmploymentButOnlyOnMinmWagesToAllNoPermanentTill
Rate this:
Share this comment
Cancel
R chandar - chennai,இந்தியா
05-டிச-201923:01:04 IST Report Abuse
R chandar There is no wrong in implementing the rule.This should be applicable at all sector of workers and utives and seniors,polititian also , if at all they need to continue in employment they can be fixed at consolidated pay without giving them pension benefits. More employment opportunity for the youngsters between the age of 18 to 35 to be fixed and make use them effectively in employments and ideas
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
05-டிச-201918:48:26 IST Report Abuse
karutthu 50 வயதிற்கு மேல உள்ளவர்களில் பாதிபேர் வேலை செய்வதில்லை .கை நிறைய சம்பளம் வாங்கியும் லஞ்சம் வாங்கும் எண்ணம் குறையவில்லை .இவர்களுக்கு கட்டாய ஒய்வு அளித்துவிட்டு இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வேலை கொடுங்கள் .லஞ்சம் வாங்கமாட்டேன் என உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வேலை கொடுங்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X