வெங்காயம்; அமைச்சரவை ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வெங்காயம்; அமைச்சரவை ஆலோசனை

Added : டிச 05, 2019 | கருத்துகள் (3)
onion,வெங்காயம்,price, விலை உயர்வு, ஆலோசனை

புதுடில்லி: வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நடந்தது. உள்துறை அமைச்சர்கள் அமித் ஷா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X