மேட்டுக்குடிக்கான அரசா?: நிர்மலா கண்டனம்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (26)
Advertisement
BJP,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: 'என்னையும், இந்த அரசையும் மேட்டுக்குடிக்கான அரசு என கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்' என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் விவாதத்தின் போது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: கார்ப்பரேட் வரியை குறைப்பது என்பது தலைப்பு செய்திகளுக்காக அல்ல; இது ஒரு நல்ல சீர்திருத்த நடவடிக்கை. கடந்த முறை பா.ஜ., ஆட்சியில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போதும் சீர்திருத்த நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. சீர்திருத்த நடவடிக்கைகள் மேலும் தொடரும்.

2012ம் ஆண்டு விலைவாசி உயர்வு ஏற்பட்ட போது, காங்., கட்சியின் நிதி அமைச்சர், 'நடுத்தர வர்க்க மக்கள் ரூ.15 கொடுத்து தண்ணீர் பாட்டில்கள் வாங்கும் போது, விலைவாசி உயர்வு குறித்து ஏன் சத்தம் போடுகிறீர்கள்' எனக் கூறியிருந்தார். நான் மேட்டுக்குடியை சேர்ந்தவர் என்றும், இந்த அரசு மேட்டுக்குடிக்கான அரசு என்று கூறுவதையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
06-டிச-201908:30:07 IST Report Abuse
Sampath Kumar அதிகாரவர்க்கம் அப்படி தான் பேசும் இதில் வியப்பு ஏதும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
iresentdinamalam - nammaoor,மயோட்
06-டிச-201907:26:46 IST Report Abuse
iresentdinamalam அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை அவர் மேலே சொன்ன திருக்குறளை செவ்வனே இந்தம்மா கடை பிடிக்கிறாங்க..வாழ்க பிஜேபி வளர்க அவர்களின் கொள்கை இன்னும் 4.5 ஆண்டுகளுக்கு ?????????
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-டிச-201923:22:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆனா, பெட்ரோல் விலையை குறைக்க மாட்டோம். Transportation is one of the prime movers of economy, and price of fuel is an important element. The lower, lower middle and middle class’s fuel budget averages 25% of their income. Larger for lower income groups. ஏழைகளை கொன்று பணக்காரனுக்கு இயங்கும் அரசுகள் நிலைத்ததில்லை.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-டிச-201902:26:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்மேட்டுக்குடிக்கான அரசு இல்லை. மேட்டுக்குடியின் அரசு. கார்ப்பொரேட் கைப்பிள்ளைகளின் அரசு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X