மே.வங்க சட்டசபை வாயிலுக்கு பூட்டு; கண்டனம்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (10)
Advertisement
மே. வங்கம், சட்டசபை, பூட்டு; கண்டனம்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் சட்டசபை வாயிலுக்கு பூட்டு போடப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இன்று சட்டசபை வளாகத்தை பார்வையிட மாநில கவர்னர் ஜெகதீப் தன்கர் சென்றார். அவர் வருகை தெரிந்தும் வாயிற்கதவு மூடப்பட்டிருந்தது. அதிர்ச்சியுற்ற கவர்னர் 3 மணி நேரம் அங்கு காத்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சில மணி நேரம் சென்ற பின் கதவு திறக்கப்பட்டது. இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். இவரது கண்டனத்தில் "ஜனநாயகம் ஒரு ஆபத்தில் இருக்கிறது. மேற்கு வங்கத்தில் கவர்னர் வருகை தெரிந்தும் சட்டசபை வளாக வாயில் திறக்கப்படாமல் போனது வெட்கக்கேடானது" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விமர்சகன் - kovai,இந்தியா
06-டிச-201910:24:48 IST Report Abuse
விமர்சகன் ஜனநாயகத்தை பற்றி பாஜக பேசுவதா
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
06-டிச-201909:33:37 IST Report Abuse
தாண்டவக்கோன் Governor மாதிரியே நடந்துக்கலியே 😖😖😖
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
06-டிச-201908:26:13 IST Report Abuse
ஆரூர் ரங் அவளை.... நீக்கம் செய்து அண்டார்டிகாவுக்கு அனுப்புங்க. மனுஷ ஜென்மமே இல்லை
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
06-டிச-201908:43:02 IST Report Abuse
தாண்டவக்கோன்ஒன்னியெ மாதிரி ஆளுங்கள இந்தெ மாதிரி செஞ்சிருந்தா நாடு நல்லாந்ருக்கும்...
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
06-டிச-201910:05:53 IST Report Abuse
தாண்டவக்கோன்ஒன்னியெ மாதிரி ஆளுங்கள இந்தெ மாதிரி செஞ்சிருந்தா நாடு நல்லாந்ருக்கும் 👍👍👍...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X