ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

Added : டிச 05, 2019 | கருத்துகள் (4)
Advertisement
ஆழ்துளை கிணறு, சிறுவன், மீட்பு

சிரோஹி: ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார். ஆழ்துளை கிணற்றில் 15 அடியில் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-டிச-201911:02:03 IST Report Abuse
ருத்ரா குழந்தை மீட்டதற்கு மகிழ்ச்சி. அஜாக்ரதைகள் தொடர்வது வேதனை.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-டிச-201905:05:34 IST Report Abuse
Mani . V இதுவே, தமிழகமா இருந்தா போர் குழிக்கு பக்கத்தில் மூன்று நாள் அமர்ந்து குச்சியை விட்டு கிளறி விட்டு 11 கோடி ரூபாய் செலவு என்று ஆட்டையை போட்டு இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
06-டிச-201915:29:40 IST Report Abuse
Ram Sekarமணி அய்யா - இன்னொன்றையும் சேர்த்துக்கோங்க. தமிழ்நாட்டிலே இருக்கும் திராவிட ஆதரவு ஊடகங்கள் "live " போட்டு காசு பார்த்திருப்பாங்க...
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
06-டிச-201902:48:32 IST Report Abuse
Sanny இன்னுமா திருந்தவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X