பொது செய்தி

இந்தியா

இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம்

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (10)
Advertisement
law,இந்திய தண்டனை சட்டம்,திருத்தம்

புதுடில்லி: இந்திய தண்டனை சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வது பற்றி ஆலோசனைகளை தெரிவிக்குமாறு, மாநில அரசுகளிடம், மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.

இது பற்றி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: நவீன காலத்துக்கு ஏற்ற வகையிலும், விரைவில் நீதி கிடைக்கும் எண்ணத்திலும், இந்திய தண்டனை சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டம் ஆகியவற்றில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது பற்றி, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, தீவிர ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்பிக்க உள்ளது. இது தொடர்பாக ஆலோசனைகள் வழங்குமாறு, மாநில அரசுகளிடம், மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
06-டிச-201911:19:57 IST Report Abuse
Krishna Soon Grave Anti-Socials & Antinationals Will Make All Biased-Unjust-Anti-Men Laws Etc To Punish Innocents & Scape-Goats Only Upholding Whatever Media & Vested Groups (like Anti-Men Women) Propagates. Unless Courts Severely Punish such Dreaded Criminals, India Will become Dangerous Place to Live except for these Anti-Socials.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
06-டிச-201908:42:00 IST Report Abuse
 N.Purushothaman ஜனாதிபதியிடம் கொடுக்க கூடிய கருணை மனுக்களில் கொலை ,போதை மருந்து கடத்தல் ,கற்பழித்து கொலை போன்ற வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு கருணை மனு பொருந்தாது என்கிற நிலையை கொண்டு வர வேண்டும் ......
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
06-டிச-201905:05:58 IST Report Abuse
Natarajan Ramasamy வாலிபனாய், சிறுவனாய், மாணவனாய் செய்யும் எந்த குற்றத்திற்கும் அவனுடைய தாய் தந்தையர்களையும் தண்டிக்க வேண்டும். வக்கீல்கள் தவறு செய்தால் இரட்டிப்பு தண்டனை தரவேண்டும். கொலை குற்றம் செய்தால் அவனுடைய சிறையில் வாழ்க்கையின் செலவை அவன் குடும்பத்தினர் தரவேண்டும். அரசியல் போராட்டத்திற்க்காக சிறையில் தண்டனை பெற்றால் ஆண்ட கட்சி சிறையில் செலவை ஏற்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X