சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் ஏற்பட்ட பிளவால் போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 05, 2019 | கருத்துகள் (2)
Advertisement
பிளவு, ஊட்டி, போக்குவரத்து, பாதிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் செல்லும் சாலையில் மெட்டுக்கல் பகுதியில் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். இச்சாலை 5 கிராமங்களை இணைக்க கூடியது என்பதால் ரோட்டினை சரி செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
06-டிச-201916:53:47 IST Report Abuse
Endrum Indian இன்னொரு பேப்பரில் என்ன வந்திருக்கின்றது தெரியுமா? "நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் மலைக் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மெட்டுக்கல் என்ற பகுதியில் தேயிலை தோட்டத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பூமி 5 அடி அளவிற்கு உள்வாங்கியது. அதனை ஒட்டியுள்ள சாலைகளில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் இரு தினங்களாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.".
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-டிச-201905:06:34 IST Report Abuse
Mani . V யாரு டாக்டர் சம்பந்தி போட்ட ரோடா? குட்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X