பள்ளியில் ஆசிட்: மாணவர்கள் காயம்

Added : டிச 06, 2019 | |
Advertisement
துாத்துக்குடி: அரசு உதவி பெறும் பள்ளியில், ஆய்வுக்கூடத்தை சுத்தம் செய்த மாணவர்கள் பிரமோத் பால் 12, மகராஜன் 12 ஆசிட் கொட்டி காயமடைந்தனர்.துாத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே இடையர்காடு கிராமத்தில் நாசரேத் டயோஷிசன் நடத்தும் நல்மேய்ப்பர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு ஏழாம் வகுப்பு மாணவர்களை நேற்று அறிவியல் சோதனை கூடத்தை சுத்தப்படுத்துமாறு ஆசிரியர் கூறியுள்ளார். சுத்தம்
பள்ளியில் ஆசிட்: மாணவர்கள் காயம்

துாத்துக்குடி: அரசு உதவி பெறும் பள்ளியில், ஆய்வுக்கூடத்தை சுத்தம் செய்த மாணவர்கள் பிரமோத் பால் 12, மகராஜன் 12 ஆசிட் கொட்டி காயமடைந்தனர்.

துாத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே இடையர்காடு கிராமத்தில் நாசரேத் டயோஷிசன் நடத்தும் நல்மேய்ப்பர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு ஏழாம் வகுப்பு மாணவர்களை நேற்று அறிவியல் சோதனை கூடத்தை சுத்தப்படுத்துமாறு ஆசிரியர் கூறியுள்ளார். சுத்தம் செய்தபோது ஆசிட் பாட்டில் தவறி விழுந்து சிதறியதில் பிரமோத் பால், மகராஜன் காயமடைந்தனர்.இருவரும் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விதிகளை மீறி ரசாயன கூடத்தை மாணவர்கள் மூலம் சுத்தம் செய்தது குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X