மகளின் ஆன்மா சாந்தி அடையும்: டாக்டர் தந்தை

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (31)
Advertisement
Encounter, DeathForRapists,  	Telengana, Human Rights, பெண் டாக்டர்,  பலாத்காரம், என்கவுன்டர், சுட்டுக்கொலை, குற்றவாளிகள், லாரி டிரைவர்

இந்த செய்தியை கேட்க

ஐ தராபாத்: பெண் டாக்டரை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டதற்கு, டாக்டரின் தந்தை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பெண் கால்நடை டாக்டரை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் 4 பேர், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது, அவர்களை போலீசார் சுட்டு கொன்றனர்.





இது தொடர்பாக பெண் டாக்டரின் தந்தை கூறுகையில், எனது மகள் இறந்து 10 நாள் ஆகிறது. குற்றவாளிகளை சுட்டு கொன்றதற்காக அரசுக்கும், போலீசுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இனிமேல், எனது மகள் ஆத்மா சாந்தியடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
07-டிச-201904:46:52 IST Report Abuse
 nicolethomson இவர்களுக்கு இவ்வளவு சுலபமான சாவா? என்றுதான் வருந்துகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
06-டிச-201921:56:09 IST Report Abuse
Gnanasekaran Vedachalam சட்டம் ஒழுங்கை அரசியல் கட்சிகள் எதற்கும் யாருக்கும் எப்பவும் காம்ப்ரோமிஸ் செய்ய விட்டால் எத்தனை ஆண்டு வேண்டுமானாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து ஆட்சி செய்யலாம்
Rate this:
Share this comment
Cancel
Tamilan - chennai,இந்தியா
06-டிச-201916:46:47 IST Report Abuse
Tamilan இது போன்று பிற சிறுமி , பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை தர வேண்டும் .......i
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X