பொது செய்தி

இந்தியா

அம்பேத்கருக்கு தலைவர்கள் மரியாதை

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (3)
Advertisement
அம்பேத்கர், தலைவர்கள், மரியாதை



புதுடில்லி: அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், சந்தித்து பேசி கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
06-டிச-201918:48:39 IST Report Abuse
karutthu அம்பேத்கார் ஒரு கட்சியினருக்கு மட்டும் சொந்தம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் .வெங்கட்ராமன் அவர்களின் நினைவு நாள் வந்தது .டெல்லியில் ஜனாதிபதி மரியாதையை செலுத்தினார் .ஆனால் தமிழ் நாட்டில் ஒருவர் கூட மரியாதையை செலுத்தவில்லை .நேரு காலத்தில் தொழில் துறைமந்திரியாக அவர் இருந்ததால் தமிழ் நாட்டில் BHEL NLC Hind.Photo film factory Bangalorel HMT ஹிந்துஸ்தான் டெலிபிரின்டர் போன்ற நிறைய தொழிற்சாலைகள் வந்தது .சத்திய மூர்த்தி பவனில் கேட்டபொழுது அங்குள்ள காங்கிரஸ் காரர்கள் ஆர் வீ யில் நினைவு நாட்களை கொண்டாடும் வழக்கமில்லையாம் .இப்போ இருக்கும் தலைவருக்கு ஆ ர் .வீ அவர்களைப்பற்றி தெரிந்திருக்காது என நினைக்கிறேன் ஏனென்றால் அவர் பிராமணர் .
Rate this:
Share this comment
Cancel
sudhapriyan - Chennai,இந்தியா
06-டிச-201912:31:39 IST Report Abuse
sudhapriyan நிச்சயம் போற்றப்பட வேண்டிய ஒரு மாமனிதர். அனைவரையும் மனிதனாக நினைக்க சொன்னவர். ஆனால் இன்றும் எல்லோரும் தன் குலத்தை பெருமையாக சொல்லிக்கொள்ளும் போது ஒரு சாரார் மட்டும் தயங்குவது நம்முடைய அறியாமையை காட்டுகிறது ...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
06-டிச-201912:06:57 IST Report Abuse
Nallavan Nallavan தேசத்தை இப்படி ஆக்கியதற்கு முதன்மைக்காரணமாக அமைந்ததற்கு நன்றி ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X