பொது செய்தி

இந்தியா

குற்றவாளிகள் சுட்டுக்கொலை: பெண்கள் ஆணையம் மகிழ்ச்சி

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (16)
Advertisement
JusticeForDisha, Encounter, DeathForRapists,  	Telengana, Human Rights, HyderabadHorror, hyderabadpolice, DishaCase

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: தெலுங்கானா பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 குற்றவாளிகள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் ரேகா சர்மா கூறுகையில், சாமான்ய குடிமகன் என்ற அடிப்படையில், என்கவுன்டர் சம்பவம் மகிழ்ச்சியை தருகிறது. இதனை தான் அனைவரும் விரும்பினோம்.




ஆனால், இது சட்டப்படியாகவும், முறையாகவும் நடைபெற வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தான் விரும்பினோம். இங்கு போலீஸ் சிறந்த நீதிபதிகளாக உள்ளனர். என்ன சூழ்நிலையில் என்கவுன்டர் நடந்தது என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shyamnats - tirunelveli,இந்தியா
07-டிச-201908:44:52 IST Report Abuse
shyamnats உண்மையான குற்றவாளிகள் தான் என்பது உறுதி செய்யப்படவேண்டும். வேறு யாரோ பலம் பொருந்தியவர்களை காப்பாற்றுவதாக அமைந்து விடக் கூடாது. விரைவான , வருடங்கள் என்பதாக இல்லாமல் தினங்கள் வாரங்கள் என்ற அளவில் விசாரணை முடுக்கி விடப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
06-டிச-201919:43:15 IST Report Abuse
M.COM.N.K.K. நாங்கள் அனைவருமே காவல்துறை செய்ததை வரவேற்கிறோம்.இந்திய மக்கள் சார்பாக காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.காம வெறியர்களுக்கு இதுதான் சரியான தீர்ப்பு
Rate this:
Share this comment
Cancel
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
06-டிச-201912:38:54 IST Report Abuse
Naam thamilar அப்போ இனிமேல் ஜல்சா பார்ட்டி சார்ந்த பல rape acused கள் என்கவுண்டர் செய்ய படுவார்கள் என்று நம்புவோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X