பொது செய்தி

இந்தியா

அமித்ஷா ஆலோசகராக கே.விஜயகுமார் நியமனம்

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (12)
Advertisement
அமித்ஷா, உள்துறை அமைச்சர், ஆலோசகர், கே.விஜயகுமார்,

புதுடில்லி : உள்துறை அமைச்சகத்தில் காஷ்மீர் தொடர்பான விவகாரங்களில் பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

1975 ம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐ.பி.எஸ்., அதிகாரியான அவர், மத்திய அரசின் பல பணிகளில் பணியாற்றியுள்ளார். ஓய்விற்கு பிறகும், இவர் காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக பணியாற்றினார். காஷ்மீர் இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது பணி நிறைவு பெற்றது.

இந்நிலையில், காஷ்மீர், மற்றும் மாவோயிஸ்ட் பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்க உள்துறை அமைச்சகத்தில் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் ஒராண்டு ஆகும்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
13-டிச-201905:27:49 IST Report Abuse
elakkumanan மோடி , அமித் ஷா அவர்களின் பட்டியலில் திரு அஜித் தோவல்,விஜய குமார், ஜெய் ஷங்கர், நிர்மலா சீதாராமன்............................ இப்பிடி திறமையின் அடிப்படையில் ,... ஒரு பழைய லிஸ்ட் பாருங்க......................சிரிங்க...................சிரிச்சுகிட்டே இருங்க........... திருமதி பிரதீபா பாட்டில், நட்வ்ர் சிங், கமல்நாத், ராசா, பாலு, ..............................இந்த பட்டியல் எதன் அடிப்படையில் என்று இந்த பெயர்களை படிக்கும்போதே தெரிகிறது..................கூட்டு கொள்ளை கூட்டம்............தலைவன் எவ்வழி, மக்கள் அவ்வழி...
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
09-டிச-201911:39:40 IST Report Abuse
konanki தீவிர வாதிகளின் தோலே உரிங்க
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-டிச-201915:26:00 IST Report Abuse
Lion Drsekar மக்களுக்கான சட்டத்தை அமல்படுத்த நேர்மையான அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்தாலே போதும், ? இது குடிநீர் வாரியம், சட்டம் ஒழுங்கு, சாலை ஆக்கிரமிப்பு, குடிநீர் எரிஆக்கிரமிப்பு, என்று அனைத்து துறைகளுக்கும் முழு சுதந்திரம் கொடுத்தால் சொர்கபூமியாக இருக்குமே . அலுவலகங்களில் பொது மக்களின் தேவைகளை அவ்வப்போதே தெரியும் அளவுக்கு சட்டத்தை அமல்படுத்தினால் மக்கள் கொண்டாடுவார்கள் ? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X