அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுகவிற்கு தோல்வி பயம்: முதல்வர்

Added : டிச 06, 2019 | கருத்துகள் (5)
Advertisement
திமுக, தேர்தல் தோல்வி, பயம், உள்ளாட்சி தேர்தல்,

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் புறநகரில் அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் நிருபர்களை சந்தித்த போது கூறியதாவது: தேர்தலை அறிவித்த பிறகு மக்களை சந்திப்பதுதான் ஜனநாயகம். தேர்தலை எதிர்கொள்ள பயந்துவிட்டு ஏதேதோ செய்கிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது. கூட்டணி கட்சிகளுடன் பேச உள்ளோம். விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உள்ளோம். தேர்தல் தோல்வி பயத்தில் திமுக செயல்பட்டு வருகிறது. கடந்த 2016 ல் நீதிமன்றத்தில் தடை வாங்கியது. தற்போதும் தடை வாங்க முயற்சி செய்தனர். ஆனால், அதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-டிச-201917:00:41 IST Report Abuse
Indian Dubai TN people will not believe DMK & Alliance. Anti nationals
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
06-டிச-201913:43:33 IST Report Abuse
Ashanmugam திமுகவிற்கு தோல்வி பயம் என்றால் அதிமுகவிற்கு லஞ்ச, லாவண்ணிய பணம் போய்டுதே என்ற கவலை?
Rate this:
Share this comment
Cancel
06-டிச-201913:35:50 IST Report Abuse
பச்சையப்பன் தோல்வி பயம் தீமுகாவிற்க்கு அல்ல! உங்களுக்குத்தான்!!. தோல்வியை தோற்றோடச் செய்பவர் எங்கள் தளபதி. தீமுகாவை தோற்கடிக்க நீங்கள் போட்ட திட்டத்தை நீதிமன்றம் தோற்கடித்து விட்டது. ஹா ஹாஹாஹா!!!.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X