பொது செய்தி

இந்தியா

மாணவி குடும்பத்திற்கு ராகுல் ஆறுதல்

Added : டிச 06, 2019 | கருத்துகள் (4)
Advertisement
காங்கிரஸ், ராகுல், வயநாடு, மாணவி, ஆறுதல், ராகுல் காந்தி, Rahul, Rahul Gandhi, congress, cong, காங்.,

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அரசு பள்ளி வகுப்பறையில், கடந்த நவ.,20 ல் பாம்பு கடித்ததில் 5ம் வகுப்பு படித்து வந்த ஷகாலா என்ற மாணவி உயிரிழந்தார். இது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், வயநாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள அத்தொகுதி காங்கிரஸ் எம்.பி., ராகுல், ஷகாலா குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-டிச-201907:39:21 IST Report Abuse
பேசும் தமிழன் இந்த ராவுல் விஞ்சி......பிண அரசியலில் நம்ம மூலபத்திர ஒணாண்டி சுடலை அவர்களை மிஞ்சி விடுவார் போல .......
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
06-டிச-201919:22:58 IST Report Abuse
தாண்டவக்கோன் // ராகுல் ஆறுதல்// அருமை, ராகுல்ஜி, தங்கள் கொற்றம் ஓங்கட்டும் 🖐️🌹
Rate this:
Share this comment
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-டிச-201919:06:25 IST Report Abuse
Indian Dubai OK OK. We understand
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X