சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தையை அடித்து கொன்ற மகன் தலைமறைவு

Added : டிச 06, 2019 | கருத்துகள் (7)
Advertisement
தந்தை, மகன், கொலை, குடும்ப தகராறு,

பெரம்பலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம், 51, விவசாயி. இவரது வீட்டில் இன்று(டிச.,6) குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்த அவரது மகன் சாமியப்பன், 35, தந்தையை உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான மகனை தேடி வருகின்றனர். தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
07-டிச-201911:23:00 IST Report Abuse
mohan பையன பார்த்த 35 மாதிரி தெரியல... 25 ஐ 35 ஆ போட்டு இருப்பாங்க...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-டிச-201906:35:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பேரு பப்ருவாஹனனா?
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
07-டிச-201916:47:24 IST Report Abuse
Nathanமுக்காவாசியும் ஷாஜகான், அவுரங்கசீப் மாதிரியோ. யோசிச்சு கொடுமை படுத்தினாங்க, அண்ணன் தம்பிங்கள கொன்னுட்டு....
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
07-டிச-201920:43:06 IST Report Abuse
RayKHUSRAU - IT SEEMS FAIR TO SAY THAT, AS WITH HIS LIFE, DEATH HAS NOT BEEN KIND TO THIS UNFORTUNATE PRINCE KHUSRAU. IN ONE OF HISTORY'S GREAT IRONIES, THE MAN WHO MOST LIKELY KILLED HIM - SHAH JAHAN - IS UNIVERSALLY CELEBRATED FOR LEAVING US WITH THAT SUBLIME MONUMENT TO MAN'S LOVE FOR A WOMAN THE TAJ MAHAL. DEVOTED THOUGH HE WAS TO HIS WIFE MUM TAJ MAHAL, SHAH JAHAN HAD LIAISONS WITH MANY WOMEN AFTER HER DEATH. RATHER, IT IS IN THE UNFOLDING OF HIS BROTHER'S LIFE, IN KHUSRAU'S SEARING AFFIRMATION OF THE CENTRALITY OF ONE LOVE, THAT WE SEE IT'S MOST ENDURING MONUMENT....
Rate this:
Share this comment
Cancel
மூலபத்திரம் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
07-டிச-201900:54:12 IST Report Abuse
மூலபத்திரம் சொடலை அப்பாவுக்கு 51 வயசு மகனுக்கு 35 வயசா? 16 வயசுல புள்ள பொறந்துட்டானா? என்ன கணக்கு?
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
07-டிச-201918:29:45 IST Report Abuse
dandyடாஸ்மாக் நாட்டில் 13 வயதில் கூட பிள்ளை பெறுவார்கள் ..எல்லாம் பகுத்தறிவின் அழகு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X