பொது செய்தி

இந்தியா

என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (21)
Advertisement
JusticeForDisha, Encounter, DeathForRapists,  	Telengana, Human Rights, HyderabadHorror, hyderabadpolice, DishaCase

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பெண் டாக்டரை பலாத்காரம் செய்த, 4 குற்றவாளிகள், போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

என்கவுன்டர் தொடர்பாக மீடியாவில் வெளியான தகவலை வைத்து, என்கவுன்டர் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ள ஆணையம், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உண்மையை கண்டறியும்படி அதன் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த எஸ்எஸ்பி தலைமையிலான இந்த குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த சம்பவம் மூலம் சமூகத்திற்கு ஒரு தவறான செய்தி சென்றுள்ளது. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
06-டிச-201922:25:43 IST Report Abuse
ezhumalaiyaan மனிதர்களின் உரிமைகளை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.ஆனால் காமக்கொடூர மிருகங்களுக்காக எப்படி வாதாடலாம்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
06-டிச-201920:09:43 IST Report Abuse
Nallavan Nallavan இந்த கேடிகளின் செயலால் அப்பே உயிரை இழந்து குடும்பத்தின் நம்பிக்கையும் பாழாகி ...... பரிதாபம் ...... இதற்கெல்லாம் மனித உரிமை இயக்கம் வராதா ? அபலைப் பெண்களுக்கு மனித உரிமை கிடையாதா ??
Rate this:
Share this comment
Cancel
Sudarsanr - Muscat,ஓமன்
06-டிச-201919:07:59 IST Report Abuse
Sudarsanr What about that girl's right? On that day, where these intellectuals went? Went to any farm to plough any thing. As these culprit hvng the right to live why don't that girl.. It's not wrong example. It's the correct way to teach those kind of ba....ds. punishment should be severe, then only others won't think to do this kind of ugly activity. These kind of idiots to be eradicated from our community without any mercy.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X