பொது செய்தி

இந்தியா

போக்சோ குற்றவாளிக்கு கருணை மனு இல்லை: ஜனாதிபதி

Updated : டிச 06, 2019 | Added : டிச 06, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஜெய்பூர் : போக்சோ சட்டசத்தின் கீழ் தண்டனை பெறும் குற்றவாளிகளுக்கு கருணை மனு அளிக்க உரிமை கிடையாது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.ராஜஸ்தானின் சிரோஹி பகுதியில் நடந்த பிரம்மகுமாரிகள் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை

இந்த செய்தியை கேட்க

ஜெய்பூர் : போக்சோ சட்டசத்தின் கீழ் தண்டனை பெறும் குற்றவாளிகளுக்கு கருணை மனு அளிக்க உரிமை கிடையாது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.



latest tamil news



ராஜஸ்தானின் சிரோஹி பகுதியில் நடந்த பிரம்மகுமாரிகள் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் பாலியல் குற்றவாளிகள் கருணை மனு அளிக்க உரிமை கிடையாது. கருணை மனுக்களை இனி பார்லி.,யே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.


latest tamil news



2012 ம் ஆண்டு டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற வினய் சர்மாவின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. தொடர்ந்து இவரின் கருணை மனுவை ஜனாதிபதியும் நிராகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-டிச-201911:45:15 IST Report Abuse
ருத்ரா மகிழ்ச்சியாக உள்ளது. திரு ஜனாதிபதி அவர்களே. நம் முன்னாள் பிரதமர் போன்ற பெரும் தலைவர்களை கொன்றவர்களுக்கும் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் ஜி
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
06-டிச-201923:16:20 IST Report Abuse
Rajas அவர் சொன்னதை மாற்றி போட்டு விட்டார்.
Rate this:
Rajas - chennai,இந்தியா
07-டிச-201908:50:09 IST Report Abuse
Rajasஒப்பு கொள்ள மாட்டீர்களே...
Rate this:
Cancel
06-டிச-201920:42:57 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை முன்னாள் பிராமரை கொன்றுவிட்டு வெட்கமே இல்லாமல் தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு மரண தண்டனையிலிருந்து தப்பியவர்களுக்கும் கருணை காட்டாதீங்க ராஷ்டிரபதியாரே.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
08-டிச-201905:07:32 IST Report Abuse
meenakshisundaramநம்ம kaval துறை தெலுங்கானா காவல் துறை கிட்டே ஒரு சின்ன ட்ரைனிங் எடுத்துக்கிட்டா பிரச்சினை முடிஞ்சிரும் -எடப்பாடி அரசுக்கு ஸ்டாலின் & கோ தொந்தரவு கொடுக்க மாட்டார்கள்.ராஜிவ் க்கு இங்கு 'நீதி' கிடைக்க வேண்டாமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X