பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களை பாதுகாக்க விரைவில் சிறப்பு எண்

Added : டிச 06, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : பெண்களை பாதுகாக்க விரைவில் சிறப்பு எண் சேவை துவங்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் அனைவரும் காவலன் மொபைல் ஆப்பை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
06-டிச-201920:35:03 IST Report Abuse
Krishna UnlessFalseWomenComplainantsAreDetected-PunishedThereIsNoJusticeInCountry
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X