மாணவி பலியான பள்ளியை பார்வையிட்ட ராகுல்

Added : டிச 06, 2019 | கருத்துகள் (8)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

வயநாடு: கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி அரசு மேல்நிலைப்பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும் செதிலாசெரீன்(10) என்ற மாணவி, கடந்த நவ.,20ம் தேதி, வகுப்பறையில் பாம்பு கடித்து பலியானார். தனது சொந்த தொகுதியான வயநாடு சென்றுள்ள காங்., முன்னாள் தலைவர் ராகுல், மாணவி பலியான பள்ளிக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
07-டிச-201908:00:30 IST Report Abuse
blocked user இந்த அரை குறை அந்த பாம்புப்பொந்துக்குள் கை விட்டு பார்த்தாலும் பார்க்கும்...
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
07-டிச-201907:03:37 IST Report Abuse
kalyanasundaram OUR PAPOO MAY HOLD A DHARNA ASKING MODOJI TO STEP DOWN SINCE ONE DIED IN HIS CONSTITUENCY. OR MAY CLAIM BJP SENT A SNAKE TO BITE THIS CHILD DUE TO POLITICAL RIVALRY
Rate this:
Share this comment
Cancel
06-டிச-201923:19:08 IST Report Abuse
நக்கல் காங்கிரஸ்காரன் பாம்பை விட மோசமாச்சே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X