உன்னாவ் பலாத்தகார வழக்கு:தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் பலி

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (67)
Advertisement
உன்னாவ் பலாத்தகார வழக்கு: தீ எரிக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பலி

புதுடில்லி: உ.பி.மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச்சேர்ந்த 24 வயது இளம் பெண்ணை கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டு இளைஞர்கள் கடத்திச்சென்று பலாத்காரம் செய்தனர். போலீஸ் புகார் அளித்ததன் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் வந்தார். அப்போது பலாத்கார குற்றவாளிகள் இருவர் மற்றும் மேலும் மூன்று பேர் என ஐந்து பேர் அப்பெண்ணை வழிமறித்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர்.





90 சதவீத தீக்காயங்களுடன் இளம் பெண் ,லக்னோ எஸ்.பி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைகக்காக ஏர்ஆம்புலன்ஸ் மூலம் டில்லி சப்தர்ஜங் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குமிகவும் கவலைக்கிடமான நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். போலீசார் தீ வைத்த 5 பேரை கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
koradurairaj - tirupur,இந்தியா
07-டிச-201920:18:57 IST Report Abuse
koradurairaj ஜாமீன்‍ கொடுத்த ஜட்ஜ் ஐயா நீங்க எங்க இருக்கீங்க......
Rate this:
Share this comment
Cancel
Tamilan - chennai,இந்தியா
07-டிச-201911:00:38 IST Report Abuse
Tamilan இன்னொரு என்கவுண்டர் பண்ணுங்கப்பா .........நாட்ட நினைச்சா வேதனையா தான் இருக்கு ........
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201910:55:02 IST Report Abuse
Janarthanan நேற்று காங்கிரஸ், தீய மு க MP கல் சட்ட பிரகாரம் போகணும் என்று கூவினார்கள் ?? இந்த சட்டம் பிரகார போய் ஜாமின் வாங்கி வெளியில் சுற்றி கொண்டு இருந்த எருமைகள் வேலை காட்டி விட்டார்கள் ?? இவர்களுக்கு ஆதரவாக கூக்குரல் விடுவார்களா ??? ஆனா இது பிஜேபி ஆளும் மாநிலம் என்றால் வேற மாதிரி கூவும் இந்த கூட்டம் வேடதாரிகள் புரிந்து கொள்ளலாம் ???
Rate this:
Share this comment
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
07-டிச-201914:47:22 IST Report Abuse
Kumarஇந்த பலாத்கார accused பிஜேபி mla மற்றும் அவன் கூட்டாளிகள் தான். உனக்கு வெட்கமே கிடையாதா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X