பொது செய்தி

தமிழ்நாடு

சபரிமலையில் புலி : ஊழியர்கள் பீதி

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (11)
Advertisement
சபரிமலையில் புலி : ஊழியர்கள் பீதி

சபரிமலை : சபரிமலையில், புலி நடமாட்டம் உள்ளதால், பக்தர்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் சபரிமலையில், நேற்று அதிகாலை, தேவசம்போர்டு உணவகம் பின்புறம், பெய்லி பாலத்தை கடக்க முயன்ற இரண்டு போலீசார், அப்பகுதியில் புலி நிற்பதை பார்த்து, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். கூடுதல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பட்டாசு வெடித்து புலியை, வனப்பகுதியினுள் விரட்டினர். எனினும், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் இடையே, பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
07-டிச-201918:11:42 IST Report Abuse
Lion Drsekar முன்பு திருப்பதியில் பல வனவிலங்காவுகளை ...... தற்போது சபரிமலையில் .........வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201916:11:27 IST Report Abuse
Venkat நடக்கும் கொடுமைகளையும் அந்நியாயம்களையும் பார்த்து அந்த சாஸ்தாவே புலி ரூபமாக வருகிறார் போலும். ஸ்வாமியே சரணம் ஐயப்பா...
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
07-டிச-201913:30:51 IST Report Abuse
oce காட்டில் புலி நடமாடுகிறது என்றால் அதனுடன் மற்ற புலிகளும் கூட வரும். ஆனால் சபரி மலையில் ஒரு புலி நடமாடுகிறது என்றால். யாரோ வளர்த்து அதை காட்டில் உலவ விட்டுளனர். அதை பார்த்தால் குளிச்சு விட்டு சுத்தமாக வந்த புலிபோல் தெரிகிறது. புலியை பார்க்கும் அய்யப்ப பக்தாஸ்கள் வருகை மேலும் பெருகி கோடி கோடியாக வசூல் கொட்டும். வியாபார உள்நோக்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X