பொது செய்தி

தமிழ்நாடு

17 பேர் குடும்பத்திற்கு விரைவில் நிவாரணம்

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (3)
Advertisement

மேட்டுப்பாளையம்: கோவை, மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி பொது செயலர் ஈஸ்வரன் பார்வையிட்டார்.பின்னர் அவர் கூறியதாவது: பொது மக்கள் புகார் அளித்தும் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக்காதது யார் என்பது பற்றி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். யார் இதற்கு காரணம் என்பது பற்றி கண்டறிய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-டிச-201918:59:37 IST Report Abuse
D.Ambujavalli சுவர் கட்டியவர், அதை எதிர்த்து நின்று போராடியவர்களை அடக்கி, எல்லா அராஜகமும் செய்வார்களாம் மரணித்தவர் குடும்பங்களுக்கு வரிப்பணத்தை வாரி வழங்குவார்களாம் கடமை தவறிய அதிகாரிகளின் கைக்காசைப் போட்டுக் கொடுக்கச் சொல்லட்டும் இவர்களின் அஜாக்கிரதைக்கு நம் பணம் போக வேண்டுமா?
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
07-டிச-201915:11:24 IST Report Abuse
narayanan iyer இந்த பதினேழு பேரும் ஆழ் துளை கிணற்றில் விழுந்திருந்தால் கோடிவரை சம்பாதித்திருக்கலாம் . அரசும் , எதிர்கட்சியும் பாய்ந்து போயிருப்பார்கள் .
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
07-டிச-201912:24:33 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\நடவடிக்கை எடுக்காதது யார் என்பது பற்றி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ........\\ ......... அந்த குழு நடவடிக்கை எடுக்குதா என்பதை கண்காணிக்க இன்னொரு குழு அமைக்கவேண்டும் ........ அரசியல்வாதி கையிலே மைக் கெடைச்சுட்டா போதும், வாயிலே வந்ததெல்லாம் பேசறாங்க .............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X