பொது செய்தி

தமிழ்நாடு

நளினி உண்ணாவிரதம் வாபஸ்

Added : டிச 07, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில், இருக்கும், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி, விடுதலை, பரோல் தாமதம் காரணமாக கடந்த 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில், ஆண்கள் சிறையில் இருக்கும் முருகன், கேட்டு கொண்டதால், நளினி, உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்று கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
07-டிச-201918:49:37 IST Report Abuse
Anand இப்படிப்பட்ட தியாகிகளை பெற்றிருப்பது நம் செய்த பாக்கியம்....
Rate this:
Share this comment
Cancel
07-டிச-201915:45:29 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை இன்னிக்கு சிக்கன் போடுறோம்னு சிறையிலே சொல்லிருப்பாங்க அதான் உண்ணாவிரதம் வாபஸ்.
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
07-டிச-201914:23:44 IST Report Abuse
Raghuraman Narayanan Telengana police treatment is the only treatment that deserved for killers of our prime minister. Legal course of action will leave these henious crime committers still take advantage of loopholes in the law.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X