சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிட்காயின் முதலீடு; 2,000 கோடி மோசடி

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (12)
Advertisement

உடுமலை : ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், பிட்காயின் முதலீடு மூலம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். உடுமலையை சேர்ந்த ராஜதுரை, சுவேதா உள்ளிட்ட 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. போலி இணையதள பக்கத்தை உருவாக்கி, முதலீட்டை பெற்று மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jambukalyan - Chennai,இந்தியா
08-டிச-201906:47:58 IST Report Abuse
jambukalyan இதில் இரண்டு வகையான குற்றவாளிகள் உள்ளனர் - 1 ) ஏமாற்றியவர் - யார் என்று கண்டுபிடித்து உடனடி தண்டனை தரவேண்டும் (சமீபத்திய என்கவுன்டர் போல்) - 2 ) ஏமாற்றப்பட்டவர்கள் - அவர்களும் யாரையாவது ஏமாற்றி பணம் சேர்த்தனரா அல்லது வரி ஏய்ப்பு செய்துள்ளனரா என்று கண்டுபிடித்து தீவிர தண்டனை தரவேண்டும் - இனி ஏமாற்றி பிழைப்பது என்பது ஒரு கனவாக இருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
08-டிச-201909:58:20 IST Report Abuse
கல்யாணராமன் சு.@Jambukalyan, மூன்றாவதாக இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ......... bitcoin பரிவர்த்தனை மற்றும் முதலீடு இந்தியாவில், சட்டரீதியாக ஒரு குற்றம் ........ எனவே முதலீடு செய்தவர்கள் இரட்டை குற்றவாளிகளாக ஆக வாய்ப்பு அதிகம் ........
Rate this:
Share this comment
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
08-டிச-201906:37:02 IST Report Abuse
jambukalyan பேராசை பெரு நஷ்டம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
07-டிச-201922:08:09 IST Report Abuse
தமிழ்வேள் எல்லா தேங்காயன் களும் கொங்கு மண்ணில்தான் இருப்பார்கள் போல [தேங்காயன் -மொக்கை இ. வாயன் களுக்கு பொள்ளாச்சியில் சொல்லும் பெயர் ] பிட் காயின் என்பது தங்கக்காசின் ஒரு ரகம் என்று எவனாவது கவுண்டருக்கு உபதேசம் செய்திருப்பான் போல
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
08-டிச-201910:01:01 IST Report Abuse
கல்யாணராமன் சு.ஒரு வேளை, ........ பிட் காயின் அப்படீன்னா, பிட் படம் மாதிரின்னு நெனைச்சுட்டாங்களோ? .................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X