அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக நிதிநிலை மோசம்: ஸ்டாலின்

Added : டிச 07, 2019 | கருத்துகள் (15)
Advertisement

சென்னை:திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஜிஎஸ்டி சட்டத்தை செயல்படுத்தியதால், மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகையை வழங்க போதிய ஜிஎஸ்டி வருவாய் இல்லாததால், வழங்க முடியது என பா.ஜ., அரசு கைவிரித்துள்ளது. இதனை கண்டு கொள்ளாத அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் இதுவரை தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பீடு, நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை முதல்வரும், நிதியமைச்சரும் வெளியிட வேண்டும். தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாகி கொண்டுள்ளது. இவ்விவகாரத்தில் தமிழக அரசுஎவ்வித நடவடிக்கையுமின்றி அமைதி காப்பது, தமிழகத்திற்கு சில பிரச்னைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
08-டிச-201905:24:47 IST Report Abuse
 Muruga Vel ஒரு குடும்பத்திற்கு ..அதுவும் பொது வாழ்வில் இருக்கும் அரசியல் தலைவருக்கு .. குடும்பம் நடத்த அதிக பணம் தேவையில்லை … நல்லக்கண்ணு ..தா பாண்டியன் ..இவர்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
07-டிச-201919:38:56 IST Report Abuse
வெகுளி சரிபண்ண நைனா கொள்ளையடிச்ச காசை குடுத்துட்டு .....
Rate this:
Share this comment
Cancel
MIRROR - Thamizhagam,இந்தியா
07-டிச-201918:38:37 IST Report Abuse
MIRROR ஸ்டாலின் அவர்கள் சொல்வது மிகவும் சரி. ஆனால் அவரை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிலர் பிதற்றுவது தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X