பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்தி கற்பிக்கப்படாது; அமைச்சர்

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (10)
Advertisement

சென்னை : அமைச்சர் மாபா. பாண்டியராஜன் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஹிந்தி கற்பிக்கப்பட மாட்டாது. ஹிந்திக்கு ஒதுக்கப்படும் நிதி தெலுங்கு மொழிக்கு ஒதுக்கப்படும். இந்த மையத்தில், ஒரு உலக மொழி, ஒரு இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உலக தமி்ழ் ஆராய்ச்சி மையத்தில் ஹிந்தி கற்பிக்கப்படுவதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
08-டிச-201906:43:03 IST Report Abuse
kalyanasundaram IF PEOPLE LEARN DIFFERENT LANGUAGES IT IS THEIR RIGHT FOR BETTER EMPLOYMENT. LEARNING TAMIL ALONE WILL NOT BE OF ANY USE. AFFLUENT PEOPLE MAY TALK SINCE THEIR DEMANDS ARE MET MUCH MORE THAN EXPECTED OR DESERVE. PEOPLE SHOULD NOT BE MADE INTELLIGENT SINCE POLITICIANS INADVERTENTLY RISKING THEIR FUTURE. TAMIL IS NOT OF ANY USE ONCE TAMIL NADU BORDER IS CROSSED. EVEN GOVERNMENT WILL NOT OFFER ANY JOBS/ EMPLOYMENT FOR THOSE EDUCATED IN TAMIL ONLY
Rate this:
Share this comment
Cancel
Subramaniam - Prague,செக் குடியரசு
08-டிச-201905:31:43 IST Report Abuse
Subramaniam ஏன் தமிழ் நாட்டை உறிஞ்சும் தெலுங்கு? ஜப்பானீஸ் அல்லது கொரியன் நன்றாயிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
chenar - paris,பிரான்ஸ்
08-டிச-201904:39:14 IST Report Abuse
chenar நல்ல முடிவு தமிழாராய்ச்சி மையத்தில் தமிழை கற்றுக்கொடுங்கள் போதும் இதில் இந்தி மொழி எதெற்கு ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X