சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆழியாறில் நீச்சலடித்த யானை: வைரலாகும் வீடியோ

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (3)
Advertisement
நீச்சல், ஆழியாறு, ஆனைமலை, யானை, வீடியோ

ஆணைமலை: ஆழியாறு அணையில் தண்ணீர் குடிக்க வந்து நீச்சலடித்த யானையின் வீடியோ சமூக வலைதளங்களின் வைரலாக பரவுகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. ஆழியாறு அணைக்கு தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். நேற்று ஆத்தாடியம்மன் கோயில் அருகே அணைக்குள் இறங்கிய யானை நீச்சல் அடித்தபடி அணைக்குள் சுற்றி திரிந்தது. இதனை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பலர் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
12-டிச-201904:06:40 IST Report Abuse
 nicolethomson யோவ் அது கரையேற தவிப்பதாய் உணருகிறேன் , நீங்க என்னடான்னா?
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
09-டிச-201919:51:34 IST Report Abuse
bal அந்த யானை மேல வர முடியாமல் தவிக்கிறது...நீச்சல் அடிக்கிறது என்று ஏன் பொய்.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201917:35:22 IST Report Abuse
Tamilan இந்திய நீதித்துறையில் 50 % க்குமேல் நீதி கிடைக்காது என்பது நிரூபணமான ஒன்று . 10 சதவீதமாவது சரியாக உரிய நேரத்தில் கிடைக்கிறதா என்பதும் சந்தேகம் . அரசியல் சட்டத்தில் உள்ள எவரையும் போல் நீதித்துறையில் உள்ளவர்களும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒன்றும் வேண்டாதவர்களுக்கு ஒன்றும் செய்வது வழக்கம் . இந்த லட்சனத்தில் எப்படி நீதியை எதிரிபார்க்கமுடியும் ?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X