அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் கோர்ட்டுக்கு செல்வேன்: ஸ்டாலின்

Added : டிச 07, 2019 | கருத்துகள் (20)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தல், கோர்ட்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் கோர்ட்டுக்கு செல்ல இருப்பதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;
'உச்சநீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் வகையில் மாநில தேர்தல் கமிஷன், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிமுக. அரசின் கைப்பிள்ளையாக மாநில தேர்தல் கமிஷன் மாறியுள்ளது. ஜனநாயகத்திற்கு வெட்ககேடாக உள்ளது. புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தப்படவில்லை. நேர்மையான உண்மையான தேர்தல் என்ற விஷயத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதை தவிர வேறுவழியில்லை' இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-டிச-201904:58:13 IST Report Abuse
skv srinivasankrishnaveni போயேன் எந்தக் கோர்ட்டுக்கு ஹை கோர்ட்டா சுப்ரீம்கோர்ட்டா எங்கேபோனாலும் உங்கெஸு ஜெயிக்காது நீயும் ஜெயிக்கவேமாட்டீங்க எதிர்க்கட்ச்சிகளே இல்லேன்னு ஒப்பாரியே வைக்கவும் மக்கள் ப்ளீஸ் மூன்றாவதா ஒரு பார்ட்டி துவங்கி இந்த ரெண்டையும் ஒழிக்கப்படாதோ நாடு நன்னாவே இருக்குமே
Rate this:
Share this comment
Cancel
chenar - paris,பிரான்ஸ்
08-டிச-201915:02:11 IST Report Abuse
chenar யார் நீதிக்கு ? பிரிவினையை ஏற்படுத்திய மனுநீதிக்கு புறம்பானதுதான்
Rate this:
Share this comment
Cancel
chenar - paris,பிரான்ஸ்
08-டிச-201915:01:12 IST Report Abuse
chenar மக்கள் சாதியால் தாழ்த்தப்பட்டுக்கிடக்கும்போது எப்படி பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது? சமூகத்தில் பொருளாதார அடிப்படையில் அநீதி ஏற்படுத்த பட்டிருந்தால் பொருளாதாரஞ் சமூக நீதியாகும் சாதியால்தானே அநீதி ஏற்படுத்த பட்டிருக்கிறது? மேலே இருக்கும் உங்களுக்கு சமூக அநீதியாக தெரியலாம் இட ஒதுக்கீடு இல்லாமல் எங்கள் மக்கள் இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா? நீங்கள்தான் விட்டிருப்பீர்களா? நோய் எதனால் ஏற்பட்டது என்று தெரிந்து தானே மருந்து அளிக்க வேண்டும் ? அதுபோல் சாதியால் ஒடுக்க பட்டவர்கள் சாதியை சொல்லித்தானே தீர்வு காண வேண்டும் ? வைக்கத்தில் இவ்வளவு சம்பளம் வாங்குபவர்கள் இந்த தெருவில் நடக்க கூடாது என்றா இருந்தது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X